Thursday, February 12, 2015
Natural Remedies for Sore Throats and cold
சளி மற்றும் தொண்டை புண் பிரச்சினை தீர அதிமதுரம் டீ:
தேவையான பொருட்கள் :
அதிமதுரம் தூள் – 1 ஸ்பூன் தண்ணீர் – 200 மில்லி தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – சுவைக்கேற்ப
செய்முறை :
அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி நிழலில் காய வைத்து, சுத்தம் செய்து பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பொடியை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி பருகவும்.
பயன் : இது தீராத தாகத்தை தணிக்கவல்லது, சளிக்கு நல்லது. தொண்டை புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment